தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்தில் அமைந்த வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும். இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் இங்கே ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று. அம்மூன்று புதுமைகள்: இடைச்சிறுவனுக்கு காட்சி தந்தது, தயிர் விற்ற முடவனுக்கு கால் நலமடைந்தது, போர்த்துகீசிய மாலுமிக்கு கடும் புயலில் கரை வந்தடைய உதவியது.
Read article
Nearby Places

நாகப்பட்டினம்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

வேளாங்கண்ணி
காமேஸ்வரம்

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்

வேளாங்கண்ணி தொடருந்து நிலையம்

நாகப்பட்டினம் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஓர் இரயில் நிலையம்
பொய்கைநல்லூர் நந்திநாதேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
சோழவித்யாபுரம்